From artist selection, technician selection, every frame, every scene, it is classic..
ஆயிரம் முறை பார்த்தாலும் அழுத்துப் போகாத படம்❤❤❤ பொன்னியின் செல்வனை விட உழைப்பு அனைவரும்❤❤❤❤❤❤❤
2:50 the goosebumb scene
வானை முட்டும் கோட்டைகளில் மலையென நிற்கும் சிற்பங்களில் அளப்பது புகழல்ல... பறந்து விரிந்த மனங்களில் அளப்பதே புகழ்..❤ மதன் கார்க்கி ❤️
மெய்சிலிர்க்கும் காட்சி
What Bahubali did is correct tbh.. pure goosebumps Tamil la kekum pothu.. hats off to dubbing artists and dubbing coordinator
Tamil is such a beautiful language. As a lifetime CSK fan i will learn tamil one day for sure
The Head Cutting scene is totally maasssss❤ 2ble maas
நமது நாட்டில் ஒழுக்கமாக வாழும் பெண்களுக்கு தீங்கிழைக்கும் ஆண்களுக்கு இப்படி தண்டனைதரும் சட்டம் கொண்டுவந்தால்தான் பெண்கள் நிம்மதியாக பாதுகாப்பாக வாழ முடியும்
Mass prabas entry ultimate 😎😎
Gawd! So awesome im almost out of breath! Bahubali, mad respect to u for defending ur woman!
ஒரு தலைவன்.நா.இப்படி. இருக்கணும்...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
பாகுபலி நடந்துவரும் காட்சி அருமையாக உள்ளது.🎉🎉🎊🎊🎊 பிண்ணனி இசை அருமையாக உள்ளது படக்குழுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
சீன்-னா இது டா தெளிவான காட்சி அமைப்பு.
It's my favorite film. This scene is superb! I saw this movie 25 times. I love this prabhas acting. He is a national actor. ❤❤❤
செம....ராஜமௌலியே கூட மீண்டும் இப்படி ஒரு படத்தை தரமுடியாது...பாகம்1 சூப்பர்..பாகம் 2 செம் சூப்பர்...
Darling prabhas entry 🔥🔥🔥🔥
இதை போல் தண்டனைகள் எல்லாம் நாட்டில் வழங்க வேண்டும்
Entha language la irunthalum tamil la keka thaan pa getha iruku
@dpak_ak