
காலத்தை மாற்றும் உஜ்ஜயினி.. மகாகாளேஸ்வரர், மாகாளி தரிசனம்!
#ujjainmahakal #mahakal #makali #Gatkalika #harsidhhimatamandirmandir #kalbhairavtemple #mangalnath #sidahat #sandepani #jyothirlingam #Greenwich #sakti #saktipeeth #Indore #sharafabazar #anmeegathagaval #Basmarti #kshipranadi #Avantika #indorefoodies #தமிழ் #தமிழ் அஞ்சல் #உஜ்ஜயினி #காலபைரவர் #ஜோதிலிங்கம் #jyothirlingam மகாகாளேஸ்வர், மாகாளி, காலபைரவர் #கும்பமேளாநகரம் #kumbh #பஸ்மார்த்தி இந்தியாவின் கிரீன்விச் #பொதிகைசெய்திகள்
#தமிழ் அஞ்சல் #ஆன்மிகம் #ஆன்மீகம்
காலதேவனாக உலகத்தை காத்து நிற்கும் மகாகாளேஸ்வரர், உஜ்ஜனியினி மாகாளி, காலபைரவர் அருள்பாலிக்கும் மாநகரம். முந்தைய அவந்திகா பேரரசு. விக்கிரமாதித்தன் ஆட்சி செய்த பேரரசு. ஜோதிர்லிங்கமாய் மகாகாளர் அருள்தரும் நகரம். சாம்பல் அபிஷேகம் நடைபெறும் சிவலிங்கம். 84 கோவில்கள் நிறைந்த பக்தி நகரம். காலபைரவர் வீற்றிருக்கும் உஜ்ஜயினி, சாம்பல் அபிஷேகம் நடக்குற சிவன் கோவில்... கும்பமேளா நடக்கும் புண்ணிய க்ஷீப்ரா நதி.. காலத்தை மாத்துற கால பைரவர்... காளிதாசனை மகாகவியாக்கிய உஜ்ஜயினி மாகாளி...செவ்வாய் தோஷம் நிற்கும் மங்கள்நாத்.. மகாகாளர் சாம்ராஜ்யத்தினை விவரிக்கும் தொகுப்பு இது..
எமது மற்றைய வீடியோ தொகுப்புகளை தமிழ் அஞ்சல் பக்கங்களில் காணலாம்...
சந்தேகங்கள் தீர்க்க பேசுங்கள்... 98412 01017
コメント